போலி டொலர் நாணயத்தாள்களை அச்சிடும் வியாபாரம்

போலி டொலர் நாணயத்தாள்களை அச்சிடும் வியாபாரம்

போலி டொலர் நாணயத்தாள்களை அச்சிடும் வியாபாரம்

எழுத்தாளர் Staff Writer

09 May, 2021 | 2:19 pm

Colombo (News 1st) போலி டொலர் நாணயத்தாள்களை அச்சிட்டு விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

டொலர் நாணயத்தாள் பயன்பாட்டின்போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்