சாதிக் கான் இரண்டாவது தடவையாகவும் லண்டன் மேயராக தெரிவு

சாதிக் கான் இரண்டாவது தடவையாகவும் லண்டன் மேயராக தெரிவு

சாதிக் கான் இரண்டாவது தடவையாகவும் லண்டன் மேயராக தெரிவு

எழுத்தாளர் Staff Writer

09 May, 2021 | 2:26 pm

Colombo (News 1sT) லண்டன் மேயராக சாதிக் கான் (Sadiq Khan) இரண்டாவது தடவையாகவும் தெரிவாகியுள்ளார்.

முதல்கட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையை பெறாத அவர், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 55.2 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் Shaun Bailey என்பவரை தோற்கடித்து சாதிக் கான் வெற்றி பெற்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டில் சாதிக் கான் முதற்தடவையாக லண்டன் மேயராக தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்