கொரோனா தொற்று: பிலியந்தலை வர்த்தக கட்டட தொகுதி மூடப்பட்டது

கொரோனா தொற்று: பிலியந்தலை வர்த்தக கட்டட தொகுதி மூடப்பட்டது

கொரோனா தொற்று: பிலியந்தலை வர்த்தக கட்டட தொகுதி மூடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

09 May, 2021 | 2:40 pm

Colombo (News 1st) பிலியந்தலை வர்த்தக கட்டடத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

எழுமாற்று பரிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளான 101 பேர் அடையாளம் காணப்பட்டமையினால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்