08-05-2021 | 5:37 PM
Colombo (News 1st) நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், புதிதாக 06 வைத்தியசாலைகளை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொரோனா அவசர சிகிச்சை மற்றும் சுகாதார கட்டமைப்பிற்கான முன்னாயத்த செயற்றிட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.
கொரோனா நோயாளர்களுக்காக 60,000 கட...