வாகனேரியில் குழிக்குள் வீழ்ந்து பெண் குழந்தை உயிரிழப்பு

வாகனேரியில் குழிக்குள் வீழ்ந்து பெண் குழந்தை உயிரிழப்பு

வாகனேரியில் குழிக்குள் வீழ்ந்து பெண் குழந்தை உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 May, 2021 | 6:26 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – வாகனேரி பகுதியில் குழிக்குள் வீழ்ந்து பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

மூன்றரை வயது பெண் குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

கிணறு அமைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த குழிக்குள் வீழ்ந்தே குழந்தை உயிரிழந்துள்ளது.

சம்பவம் முற்பகல் 11.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்