இன்று 1,097 பேருக்கு கொரோனா தொற்று

இன்று 1,097 பேருக்கு கொரோனா தொற்று

இன்று 1,097 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Bella Dalima

07 May, 2021 | 8:22 pm

Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான 1,097 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 1,20,521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

878 கொரோனா நோயாளர்கள் இன்று குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,01,763 ஆக அதிகரித்துள்ளது.

18,013 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 745 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்