ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த சட்ட மா அதிபர் 

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த சட்ட மா அதிபர் 

by Staff Writer 06-05-2021 | 10:59 AM
Colombo (News 1st) கனடாவின் உயர்ஸ்தானிகராக நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே தமது எதிர்பார்ப்பு எனவும் சட்ட மா அதிபர், ஜனாதிபதிக்கு தெரிவித்தார்.  

ஏனைய செய்திகள்