இன்று முதல் மக்களுக்கு Sputnik V தடுப்பூசி

இன்று முதல் மக்களுக்கு Sputnik V தடுப்பூசி

எழுத்தாளர் Staff Writer

06 May, 2021 | 7:45 am

Colombo (News 1st) Sputnik V கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

அந்தவகையில், அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள கொலன்னாவை – கொத்தட்டுவ பிரதேச மக்களுக்கு இன்று தடுப்பூசி ஏற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்