அனுராதபுரத்தில் துப்பாக்கி பிரயோகம் ; ஒருவர் காயம்

அனுராதபுரத்தில் பணத்தை கொள்ளையிட முயன்றபோது துப்பாக்கி பிரயோகம் 

by Staff Writer 06-05-2021 | 8:06 AM
Colombo (News 1st) அனுராதபுரம் நகரிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சித்த போது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காவலாளி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.