ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற சபை அமர்வில் கலந்துகொள்ள முடியுமா? 

ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற சபை அமர்வில் கலந்துகொள்ள முடியுமா? 

ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற சபை அமர்வில் கலந்துகொள்ள முடியுமா? 

எழுத்தாளர் Staff Writer

05 May, 2021 | 12:41 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதில் சட்ட ரீதியிலான தடையெதுவும் இல்லை என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இது குறித்து வினவப்பட்டமைக்கு பதிலளிக்கும் போதே சட்ட மா அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்