05-05-2021 | 4:41 PM
Colombo (News 1st) இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,06,65,148 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் 50 இலட்சத்திற்கும் மேற்பட்டவா்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெள...