A/L பெறுபேறு இன்று 

உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று 

by Staff Writer 04-05-2021 | 9:06 AM
Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று (04)  வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இம் முறை 362,000 மாணவர்கள் உயர் தர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.