சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சை மாதங்களில் மாற்றம் 

சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சை மாதங்களில் மாற்றம் 

எழுத்தாளர் Staff Writer

04 May, 2021 | 11:30 am

Colombo (News 1st) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலும் கல்விப் பொதுத் தராதர உயர் தர (A/L) பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, இந்த தீர்மானம் 2023 ஆம் ஆண்டு முதல் அமுலாகும் என கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்