கிளிநொச்சியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 May, 2021 | 12:37 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 815 போலி 1,000 ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்று ()3) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்