04-05-2021 | 2:18 PM
Colombo (News 1st) கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையால், IPL போட்டியை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட IPL போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது.
சென்னை, மும்பை, ...