சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் திசர பேரேரா

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் திசர பேரேரா

by Staff Writer 03-05-2021 | 5:02 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் வீரர் திசர பெரேரா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இந்த விடயத்தை அவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்துள்ளார்.