இன்று 1,046 பேருக்கு கொரோனா தொற்று

இன்று 1,046 பேருக்கு கொரோனா தொற்று

by Chandrasekaram Chandravadani 03-05-2021 | 6:41 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றுக்குள்ளான 1,046 பேர் இன்று (03)  அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.