ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக 800 குற்றச்சாட்டுகள் 

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக 800 குற்றச்சாட்டுகள் 

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக 800 குற்றச்சாட்டுகள் 

எழுத்தாளர் Staff Writer

03 May, 2021 | 4:32 pm

Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்காக 800 குற்றச்சாட்டுகள் அடங்கிய தகவல்கள், சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (03) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்