எதிர்க்கட்சித் தலைவர் – இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் இடையே சந்திப்பு 

எதிர்க்கட்சித் தலைவர் – இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் இடையே சந்திப்பு 

எழுத்தாளர் Staff Writer

03 May, 2021 | 7:09 pm

Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மத்தெரி (Yuri Materi) ஆகியோருக்கு இடையில் இன்று (03) விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர், ரஷ்ய தூதுவரிடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்