மேலும் 615 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 615 பேருக்கு கொரோனா தொற்று

by Chandrasekaram Chandravadani 02-05-2021 | 8:45 PM
Colombo (News 1st) Update: மேலும் 615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (02) இதுவரை 1,843 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. 

=======================================================================
இன்றைய தினம் (02) COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 1,228 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.