ஐரோப்பிய காட்டிங் சம்பியன்ஷிப்; யெவான் வெற்றி

ஐரோப்பிய காட்டிங் சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டியில் இலங்கையின் யெவான் வெற்றி 

by Staff Writer 02-05-2021 | 2:38 PM
Colombo (News 1st) 2021 ஐரோப்பிய காட்டிங் சம்பியன்ஷிப் (Karting Race) தகுதிகாண் போட்டி ஒன்றில் இலங்கையின் யெவான் டேவிட் வெற்றி பெற்றுள்ளார். 2021 ஐரோப்பிய காட்டிங் சம்பியன்ஷிப் பெல்ஜியத்தில் நடைபெறுகின்றது. இதில் நேற்று (01) நடைபெற்ற A முதல் F குழு வரைக்குமான தகுதிகாண் போட்டியில் பங்கேற்ற யெவான் டேவிட் வெற்றியை தன்வசப்படுத்தினார்.