இன்று 9 கொரோனா மரணங்கள் உறுதி

இன்று 9 கொரோனா மரணங்கள் உறுதி

by Chandrasekaram Chandravadani 02-05-2021 | 10:21 PM
Colombo (News 1st) மேலும் 09 கொரோனா மரணங்கள் இன்று (02) உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 696 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.