ஐரோப்பிய காட்டிங் சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டியில் இலங்கையின் யெவான் வெற்றி 

ஐரோப்பிய காட்டிங் சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டியில் இலங்கையின் யெவான் வெற்றி 

ஐரோப்பிய காட்டிங் சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டியில் இலங்கையின் யெவான் வெற்றி 

எழுத்தாளர் Staff Writer

02 May, 2021 | 2:38 pm

Colombo (News 1st) 2021 ஐரோப்பிய காட்டிங் சம்பியன்ஷிப் (Karting Race) தகுதிகாண் போட்டி ஒன்றில் இலங்கையின் யெவான் டேவிட் வெற்றி பெற்றுள்ளார்.

2021 ஐரோப்பிய காட்டிங் சம்பியன்ஷிப் பெல்ஜியத்தில் நடைபெறுகின்றது.

இதில் நேற்று (01) நடைபெற்ற A முதல் F குழு வரைக்குமான தகுதிகாண் போட்டியில் பங்கேற்ற யெவான் டேவிட் வெற்றியை தன்வசப்படுத்தினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்