அனைத்து பாடசாலைகளையும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூட தீர்மானம்

அனைத்து பாடசாலைகளையும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூட தீர்மானம்

அனைத்து பாடசாலைகளையும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூட தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2021 | 3:09 pm

Colombo (News 1st) நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் அறிவித்துள்ளார்.

நாட்டின் COVID நிலைமையால் 3 ஆம் திகதி முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலைகளை திறப்பது பொருத்தமற்றது என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்