இலங்கை உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு ஜூலை வரை COVID தடுப்பூசிகளை வழங்க இயலாது என இந்தியா அறிவிப்பு

இலங்கை உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு ஜூலை வரை COVID தடுப்பூசிகளை வழங்க இயலாது என இந்தியா அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2021 | 7:33 pm

Colombo (News 1st) இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட இந்தியாவின் அயல் நாடுகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரைக்கும் தடுப்பூசி வழங்குவது பெரும்பாலும் சிரமமாக இருக்கும் என இந்திய வௌியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லாவை மேற்கோள்காட்டி த ஹிந்து பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கை தற்போதைக்கு 1.5 மில்லியன் astrazeneca தடுப்பூசிகளைக் கோரியிருந்தாலும் இதுவரை 5 இலட்சம் தடுப்பூசிகளே கிடைத்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்