நுவரெலியாவில் 20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து; 20 பேர் காயம்

நுவரெலியாவில் 20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து; 20 பேர் காயம்

நுவரெலியாவில் 20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து; 20 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

29 Apr, 2021 | 4:14 pm

Colombo (News 1st) நுவரெலியா – ஹை ஃபொரஸ்ட் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

வீதியிலிருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இன்று பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் ராகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்