அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று

அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று

அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

29 Apr, 2021 | 12:55 pm

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

2003 ஆம் ஆண்டு வௌியாகிய கங்கோத்ரி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய அல்லு அர்ஜூனுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அவர், வீட்டில் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் நலமாக உள்ளமையால் ரசிகர்கள் கவலையடைய வேண்டாம் எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தன்னுடன் தொடர்புகளை பேணியோர் பரிசோதித்துக் கொள்ளுமாறும் அல்லு அர்ஜூன் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்