உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்ட இளைஞர் கைது

உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்ட இளைஞர் கைது 

by Staff Writer 29-04-2021 | 8:25 AM
Colombo (News 1st) சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் கம்பளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.