by Staff Writer 29-04-2021 | 9:26 AM
Colombo (News 1st) மேல் மாகாணத்திற்கு பிரவேசிக்கும் மற்றும் வௌியேறுவோருக்கு எழுமாற்றாக கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இன்று (29) முதல் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.