29-04-2021 | 3:41 PM
Colombo (News 1st) IPL போட்டியிலிருந்து பிரபல நடுவர்கள் இருவர் விலகியுள்ளார்கள்.
இந்தியாவில் கொரோனா சூழல் தீவிரமாகியிருக்கும் நிலையில், அவுஸ்திரேலியாவை சோ்ந்த ஆன்ட்ரூ டை, கேன் ரிச்சா்ட்சன், ஆடம் ஸாம்பா போன்ற வீரா்கள் IPL போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.
இதற்கு முன்பு ராஜஸ்தான் அணியை சேர்ந்த...