பிரித்தானியாவில் பரவும் வைரஸ் நாட்டில் கண்டறியப்பட்டது 

by Staff Writer 28-04-2021 | 10:46 AM
Colombo (News 1st) நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள COVID - 19 பிறழ்வு பிரித்தானியாவில் பரவும் வைரஸ் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.  

ஏனைய செய்திகள்