நுவன் சொய்சாவிற்கு 6 வருட போட்டித் தடை 

நுவன் சொய்சாவிற்கு 6 வருட போட்டித் தடை 

by Staff Writer 28-04-2021 | 12:32 PM
Colombo (News 1st) முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் சொய்சாவுக்கு 6 வருடங்கள் வரை போட்டிகளில் மற்றும் போட்டிகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சர்வசே கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளது. ஊழல் மோசடி எதிர்ப்பு விதிகளை மீறியதன் காரணமாகவே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.