இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம்

by Staff Writer 28-04-2021 | 9:20 AM
Colombo (News 1st) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 6.4 மெக்னிட்யூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இதன் காரணமாக பல கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.