நுவன் சொய்சாவிற்கு 6 வருட போட்டித் தடை 

நுவன் சொய்சாவிற்கு 6 வருட போட்டித் தடை 

நுவன் சொய்சாவிற்கு 6 வருட போட்டித் தடை 

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2021 | 12:32 pm

Colombo (News 1st) முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் சொய்சாவுக்கு 6 வருடங்கள் வரை போட்டிகளில் மற்றும் போட்டிகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சர்வசே கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளது.

ஊழல் மோசடி எதிர்ப்பு விதிகளை மீறியதன் காரணமாகவே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்