களுத்துறை சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட போதைப்பொருட்கள், கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றல்

களுத்துறை சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட போதைப்பொருட்கள், கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றல்

களுத்துறை சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட போதைப்பொருட்கள், கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2021 | 4:27 pm

Colombo (News 1st) களுத்துறை சிறைச்சாலைக்குள் வீசப்பட்டிருந்த இரண்டு பொதிகளில் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

30 போதை வில்லைகளும் 158 ஹெரோயின் பொதிகளும் 8 கையடக்கத் தொலைபேசிகளும் அதற்கான சார்ஜர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தினைக்களம் தெரிவித்தது.

இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்