உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஒரு வாரத்தில் வௌியாகவுள்ளது 

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஒரு வாரத்தில் வௌியாகவுள்ளது 

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஒரு வாரத்தில் வௌியாகவுள்ளது 

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2021 | 3:48 pm

Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை 7 நாட்களுக்குள் வௌியிட முடியும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற உயர்தர பரீட்சைக்கு 3,62,000  மாணவர்கள் தோற்றினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்