28-04-2021 | 2:10 PM
Colombo (News 1st) அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பித்துள்ள 40 கட்சிகளில் 18 கட்சிகளுக்கு நேர்முகப் பரீட்சைகளுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல...