அனுராதபுரத்திலுள்ள 13 பாடசாலைகளுக்கு விடுமுறை 

அனுராதபுரத்திலுள்ள 13 பாடசாலைகளுக்கு விடுமுறை 

by Staff Writer 27-04-2021 | 12:58 PM
Colombo (News 1st) அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள 13 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.