தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் நாளை முதல் ஆரம்பம்
by Staff Writer 27-04-2021 | 12:22 PM
Colombo (News 1st) கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் நாளை (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.