சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2021 | 7:27 pm

Colombo (News 1st) சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe இன்று நாட்டிற்கு வருகை தருகின்றார்.

2018 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக ஜெனரல் Wei Fenghe பதவியேற்றார்

சீனாவின் மத்திய இராணுவக்குழுவின் உறுப்பினராகவும் அவர் தற்போது பதவி வகிக்கின்றார்.

எதிர்வரும் 29 ஆம் திகதி வரை சீன பாதுகாப்பு அமைச்சர் நாட்டில் தங்கியிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்