கேகாலையிலுள்ள மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை 

கேகாலையிலுள்ள மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை 

கேகாலையிலுள்ள மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை 

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2021 | 11:19 am

Colombo (News 1st) கேகாலை மாவட்டத்திலுள்ள அனைத்து மாகாண பாடசாலைகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

கேகாலை மாவட்டத்தில் 509 மாகாண பாடசாலைகள் காணப்படுகின்றன.

COVID – 19 ஒழிப்புக்கான செயலணியின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்