எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள்

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2021 | 10:38 am

Colombo (News 1st) ஐரோப்பிய ஒன்றியத்தின் 04 நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறுவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்