27-04-2021 | 5:44 PM
Colombo (News 1st) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் உள்ளிட்ட இராஜதந்திர அதிகாரிகள் இன்று பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு இன்று பிற்பகல் வருகைதந்த அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, ...