திருமண நிகழ்வுகளை முன்னெடுக்க அனுமதி

திருமண நிகழ்வுகளை சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப முன்னெடுக்க அனுமதி

by Staff Writer 26-04-2021 | 3:49 PM
Colombo (News 1st) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண நிகழ்வுகளை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதம தொற்றுநோயியல் நிபுணர், வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.