இன்றைய தினம் 892 கொரோனா நோயாளர்கள் பதிவு

இன்றைய தினம் 892 கொரோனா நோயாளர்கள் பதிவு

by Staff Writer 26-04-2021 | 6:42 PM
Colombo (News 1st) இன்று (26) இதுவரையான காலப்பகுதியில் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 45 பேர் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தோர் என இராணுவத்தளபதி தெரிவித்தார்.