மேலும் 2 கொரோனா மரணங்கள்

மேலும் 2 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 25-04-2021 | 9:38 PM
Colombo (News 1st) இன்றைய தினம் (25) இரண்டு கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 644 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.