உலக மலேரியா தினம் இன்று

உலக மலேரியா தினம் இன்று

by Staff Writer 25-04-2021 | 3:24 PM
Colombo (News 1st) உலக மலேரியா தினம் இன்று (25) கடைப்பிடிக்கப்படுகின்றது. 'மலேரியா இல்லாத நாடாக இலங்கையை பராமரிப்போம்' எனும் தொனிப்பொருளில் நாட்டில் மலேரியா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மலேரியா காய்ச்சலுடன் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மலேரியா ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.