மேலும் 2 கொரோனா மரணங்கள்

மேலும் 2 கொரோனா மரணங்கள்

மேலும் 2 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

25 Apr, 2021 | 9:38 pm

Colombo (News 1st) இன்றைய தினம் (25) இரண்டு கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 644 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்