தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை 3 நாட்களுக்கு மூட தீர்மானம் 

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை 3 நாட்களுக்கு மூட தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2021 | 4:17 pm

Colombo (News 1st) கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை உடன் அமுலாகும் வகையில் 3 தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தம்புள்ளை நகர மேயர் தெரிவித்தார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்