கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

25 Apr, 2021 | 3:49 pm

Colombo (News 1st) நேற்றைய தினம் (24) மேலும் 4 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு – 02, ரத்கம, குளியாப்பிட்டி மற்றும் கொழும்பு – 04 ஆகிய பகுதிகளை வதிவிடமாக கொண்ட நால்வரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்